அரிசியின் விலை அதிகரிப்பு
அரிசியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படும் என அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் அரிசிக்கு இரண்டரை வீதம் பாதுகாப்பு வரியை அரசாங்கம் அரவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here