அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்
அதிகரிக்கப்படும் மின்சார கட்டணம்

இனி வரும் மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜலால் கூறியுள்ளார்.

தனியார்துறையிடம் இருந்து 300 மெகாவாட் மின்சாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு அரசு கொள்வனவு செய்யஉள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here