இலங்கையில் அதிகரிக்கும் கொரோன மரணம்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோன மரணம்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணம். இன்று மேலும் 05 பேர் உயிரி ழந்துள்ளதாக அரசதிணைக்களகம் தெரிவித்துள்ளது.

இதுவரைக்கும் 665379 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 143 பேருக்கு கொரோன தொற்று பரவியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here