9 C
Bern,ch
Friday, September 20, 2019

வடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்

தமிழ் சினிமா வரலாற்றில் என் எஸ் கிருஷ்ணன், பாலையா, தங்கவேலு, சந்திரபாபு, நாகெஷ், கவுண்டமணி, செந்தில் என்ற நீண்ட நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் வடிவேலு மற்றும் விவேக் இருவருக்குமே அழியாத இடமுண்டு. ஆரம்பகாலத்தில் வடிவேலு, விவேக் இருவரும் சேர்ந்து பல படங்களில்...

கே.பாக்யராஜ் ராஜினாமா

சர்கார் கதை தன்னுடைய செங்கோல் கதை என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பாக்யராஜ் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறினார். இதனையடுத்து நீண்ட...

மாதவன் நடிக்க கூடாது: இசையமைப்பாளர்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் என்பவர் இந்த படத்தில் மாதவன் நடிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். பூ,...

முருகதாஸ்க்கு வரலட்சுமி சரத்குமார் ஆதரவு!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை திருட்டு கதை என புகார் எழுந்துள்ளது. உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் 2007ம் ஆண்டு செங்கோல் என்ற கதையை தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கதையும் சர்கார் கதையும்...

செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றுதான் – கே. பாக்கியராஜ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளி அன்று வெளியாகவுள்ள சர்கார் படக்கதை தன்னுடையது என ராஜேந்திரன் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் சமீபத்தில் புகார் கொடுத்தார். ஆனால், இது தரப்பு பேச்சுவார்த்தையிலும் உடன் பாடு ஏற்படவில்லை. எனவே, ராஜேந்திரன் மற்றும்...

வெளியானது சண்டக்கோழி-2 டிரெயிலர்

விஷால், கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் தயாராகி இருக்கும் சண்டக்கோழி 2 படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 13 வருடங்களுக்கு முன்பு வெளியான சண்டக்கோழி திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது. விஷாலின் இரண்டாவது படமான அப்படம்...

படுகவர்ச்சியாக சமந்தா!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்தார். இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு நடித்த சமந்தா படங்கள் அத்தனையும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் நல்ல...

தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா - தமன்னா நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான `தேவி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு மொரீசியசில் துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பிரபுதேவா, தேவி 2 படப்பிடிப்புக்காக கோவை சரளாவுடன் மொரீசியஸ் செல்கிறேன்...

சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ள சாமி 2 திரைப்படம் செப்டம்பர் 21ம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி 2 வெளியாக உள்ளது. நவம்பர் மாதம் கீர்த்தி...

ஹீரோவாக யோகிபாபு

நயன்தாரா நடித்த திகில் படமான 'மாயா' படத்தை இயக்கியவர் அஸ்வின். இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படம் ஒரு காதல் மற்றும் காமெடி படம் என்றும் இந்த படத்தில் ஹீரோவாக யோகிபாபு நடிக்கவுள்ளதாகவும்...

Latest article

கிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்!

ளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...

மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...