-1.8 C
Bern,ch
Thursday, January 24, 2019

கருணாஸ் மீண்டும் கைது!

திருப்புவனம் தொகுதியின் எம்.எல்.ஏவுமான கருணாஸ், தமிழக முதல்வரை சர்ச்சைக்குரிய பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தாக்கல் செய்த மனு இன்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் கருணாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணையும்...

ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவராக முக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறார். இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள...

ஜெயா சிகிச்சை வீடியோ அழிப்பு : மருத்துவமனை பரபரப்பு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி...

மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடி

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.2.28 கோடியாகும். அதில் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.1 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரத்து 498. அவரிடம் கையிருப்பு தொகையாக ரூ.48,944 உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 2017-18-ம் ஆண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்துள்ளார். அதில்...

7 தமிழர் விடுதலை: பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பினார் ஆளுநர்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை...

கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் – மு.க ஸ்டாலின் எச்சரிக்கை

பெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பாகிய நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை சென்னை: பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் அழகு நிலையம் நடத்தி...

ராஜபக்சே இன்று டெல்லியில் நரேந்திர மோடியை

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க....

இரண்டு நாட்களுக்கு கனமழை; சென்னை வானிலை ஆய்வு

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து வடதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மதம் அவ்வப்போது பெய்து வந்த மழை தற்போது பெய்யவில்லை. வெயிலின் தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று...

ஈபிஎஸ்-ஓபிஎஸ் தொடங்கும் சேனல் பெயர் என்ன தெரியுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்தது. ஆனால் அவருடைய மறைவிற்கு பின்னர் ஜெயா டிவி முழுக்க முழுக்க தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டதால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த...

கலைஞரை மிரட்டி என்னை கட்சியில் நீக்கினார்கள்- அழகிரி புதிய தகவல்

2014-ம் ஆண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன். தொண்டர்களுக்காக பாடுபட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காட்டினேன். அதனால் கலைஞருக்கு என்னை நீக்க...

Latest article

கிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்!

ளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...

மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...