13 C
Bern,ch
Wednesday, July 17, 2019

ஜனாதிபதி செயலகத்தில் கேக் வெட்டிய மஹிந்த

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி  மைத்தரிபால சிறிசேன  மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

புதிய சின்னத்தின் கீழ் ஒன்றிணைவோம் ;விக்னேஸ்வரன்

ஒரு புதிய பொதுச் சின்னத்தின் கீழ் எம்மைஒன்றிணைக்கும் பணியை தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர்கள் மேற்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் தண்ணீர் கலந்த மிளகாய்த்தூளை யார் மேலுந் தெளிக்காது உங்கள் முடிவை மனமுவந்து ஏற்றுக் கொள்வேன். என தமிழ் மக்கள்...

இலங்கை: நிதியை நிறுத்தியது சர்வதேச நாணய நிதியம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து, நிதிய உதவிகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல்...

பெருமளவில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள்!

யாழ்ப்பாணத்தில் சுமார் 6 ஆயிரம் போலி குடிநீர் போத்தல்களை யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை வீதியில் உள்ள விநியோக வர்த்தக நிலையத்தில் நேற்றுக்காலை சுகாதார உத்தியோகத்தர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதன்போது குடிநீர்ப் போத்தலில் நிறுவன பதிவு...

பிரதமராக ரணில் வேண்டும் : பிரித்தானியா.!

முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட்ட இலங்கையின் நிலைமையை மிகவும் அக்கறையுடன் அவதானித்து வருவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் இன்று செவ்வாய்கிழமை கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹியுகோ ஸ்வயர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்...

குற்றவாளியை ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன! – சமந்தா பவர்

போர்க்குற்றவாளியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி சிறிசேன என்று, ஐக்கிய நாடுகளிற்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில் ஜனநாயகம் புரட்டிப்போடப்பட்டுள்ளது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த...

சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை விபரம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி இன்று (29) 12 புதிய அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் மற்றும் 1 பிரதி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளனர்....

டக்ளஸ், ஆறுமுகனுக்கும் புதிய அமைச்சு பதவி.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறும், 12 அமைச்சர்கள் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த நிகழ்வில், பதவியேற்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இவர்கள் பதவியேற்றனர். 1.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - நிதி மற்றும் பொருளாதார அமைச்சர். 2.நிமால் சிறிபால டி சில்வா-...

அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

ஜனாதிபதியிடம் இருந்து ரணிலுக்கு விஷேட கடிதம்

ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயாளர் கடிதம் ஒன்றை அனுப்பி ரணில் விக்ரமசிங்கவிற்கு இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அரசியலமைப்பு திருத்தின் 42(4) சரத்தின் பிரகாரம் இலங்கை...

Latest article

கிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்!

ளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...

மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...