20.2 C
Bern,ch
Friday, April 19, 2019

நான்தான் பிரதமர்- ரணில் அதிரடி.

இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது ராஜபக்சே தோல்வியடைந்தார். இலங்கை விடுதலை கட்சி (SLFP), ஒருங்கிணைந்த தேசிய கட்சி (UNP) இணைந்து ஆட்சி அமைத்தது. சிறிசேனா அதிபராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே பிரதமாக பதவி ஏற்றார். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி...

இனவாத கட்சி ஆரம்பித்துள்ளாராம் விக்கி! : சரத் பொன்சேகா

இனவாதத்தை தூண்டும் நோக்கிலேயே, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின்...

ஜனாதிபதியின் எதிர்ப்பை மீறி திருப்பி அழைக்கும் இராணுவம்!

ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி- ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியில் கடமையாற்றி வரும் லெப். கேணல் கலன அமுனுபுரவை மீள அழைப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது. இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் லெப். கேணல் கலன...

பிரதமராக மஹிந்த பதவியேற்றார்

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ளார்.

நாங்கள் ஓடி ஒளியவில்லை! – சரத் பொன்சேகா

போரின் இறுதி நாட்களில், இராணுவத் தளபதியாக இருந்த தானோ அல்லது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவோ போருக்கு அஞ்சி ஓடி ஒளியவில்லை என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். போரின் இறுதி வாரங்களில் கொழும்பை இலக்கு...

வெளிநாடுகளுக்கு தப்பிஓடிய மஹிந்த, கோத்தா, சரத்!

யுத்தம் முடிவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் விமானம் மூலம் கொழும்பில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டம் தீட்டியிருந்தனர் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா.பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க்கில் உள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும்...

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

தியாகதீபம் திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. திலீபன் வீரகாவியமான, காலை 10.48 மணியளவில் - அவர் சாவடைந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதையடுத்து நல்லுர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன்...

இலங்கைக்கு 8000 கோடி ரூபாவைக் கொடுக்கிறது அமெரிக்கா!

அமெரிக்காவின் மில்லேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் 480 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 8000 கோடி ரூபா) நிதியுதவியை இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்க முன்வந்துள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Brock Bierman தெரிவித்தார். நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை...

பலாலி இந்தியாவுக்குக் கிடைக்காது! -சிறிபால டி சில்வா

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் எந்த முடிவுலும் எடுக்கப்படவில்லை என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாமென கேட்டுக்கொண்ட...

வெளிநாட்டு தூதரகங்களிடம் மனுக்களை கையளிப்பு!

கொழும்பில் கடற்படையினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் நேற்றுளு சர்வதேசத்திடம் கோரிக்கை மனுக்களை கையளித்தனர். கனேடிய தூதரகம், அமெரிக்க தூதரகம், ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், பிரித்தானிய தூதரகம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் காரியாலயம் ஆகிய இடங்களுக்கு சென்று...

Latest article

கிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்!

ளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...

மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...