9 C
Bern,ch
Friday, September 20, 2019

3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.

பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் 30 மணிநேர பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியாவின் பகைநாடான பாகிஸ்தான் மீது சீனா அளவுகடந்த பாசத்தை பொழிந்து, அக்கறை காட்டி வருகிறது.  சீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை...

விழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.!!

ஜகார்த்தாவில் இருந்து இன்று (திங்கள்கிழமை) காலை புறப்பட்ட 189 பேர் கொண்ட இந்தோனீசிய பயணிகள் விமானம் லயன் ஏர் போயிங் 737 கடலில் விழுந்தது லயன் ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 189 பேர்...

இந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்க்க முடியாது – பாக்.

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி அமெரிக்கா சென்றுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அவர் சமீபத்தில் பேட்டியளித்தார். இந்தியாவுடனான...

இந்தோனேசி: சுனாமிக்கு பலியானோர் 384 ஆக உயர்வு

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்...

சீனாவுக்கு செல்கிறார் இம்ரான் கான்

பாகிஸ்தானுக்கு அனைத்து தரப்பிலும் நட்பு நாடாக இருக்கும் சீனாவிற்கு இம்ரான் கான் அடுத்த மாதம் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா செல்லும்போது இம்ரான் கானுடன் உயர்மட்ட அதிகாரிகளும் செல்கிறார்கள் என பாகிஸ்தான் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்ரான் கான்...

இந்தோனேசியாவை தாக்கும் சுனாமி தாக்கியது

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1...

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் 5 நாடுகள்

ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும்...

வட கொரியா சென்ற தென்கொரிய அதிபர்

அணு ஆயுத ஒழிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்காக வட கொரிய தலைநகரில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதல் தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா நடத்தி...

சமாதான உடன்படிக்கைக்கு தயாராகும் ஜப்பான்

இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் ரஷியா கைப்பற்றிய தீவுகள் விவகாரத்தில் அந்நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது.இரண்டாம் உலகப்போரின் போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சில தீவு கூட்டங்களை ரஷியா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில்...

துருக்கி விமானப்படை தாக்குதல் 19 குர்திஷ் போராளிகள் உயிரிழப்பு

ஈராக் நாட்டின் வடக்கு மாகாணங்களில் துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் குர்திஷ் போராளிகள் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள குர் திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி எனும் அமைப்பை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங் கரவாத...

Latest article

கிளிநொச்சியில் 57 பாலங்கள், 257 வீதிகளை சேதப்படுத்திய வெள்ளம்!

ளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச...

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நேற்று முன்தினம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதற்கு காரணமாக இந்த...

மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார் ரணில்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 11.16 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்தப் பதவியேற்பு...