பாக்கிஸ்தான் சிறையில் இருந்த இந்திய மீன்வர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் லந்தி சிறையில் இருந்த 20 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here