நீண்ட மாதங்களாக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மாவட்டங்களுக்கு இடையயில்லானா பயணத்தடை இம்

மாதம் 31ஆம் திகதி நீக்குவதாக இலங்கை ராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறிள்ளார்.

நாட்டில் அக்டோபர் 21ம் திகதிவரையும் பயணதடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அனாலும் மீண்டும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here