யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 68 மில்லியன் பெறுமதியான 229 கிலோ நிறைகொண்ட 105 போதை பொருள் பொதிகள் மீட்கப்படுள்ளன.

அரியாலை கடற்கரை பகுதியில் கடற் படையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு,தேடுதலின் பொது போதை பொருட்கள் கைபெற்றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here