ஹிட் படங்களை கொடுத்த இயக்குணர் ஹரி , அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்குகின்றார்.

அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மற்றும் பல நடிகர்கள் , தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.

படத்திற்கு  இசையமைக்க உள்ளார் ஜீவி பிரகாஷ். ஏற்கனவே 2018ல் வெளியான சேவல் படத்திற்கு இசையமைதார் . 13  வருடங்களுக்கு பின் மீண்டும் இணைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here