ஜோ பைடன் போலந்துக்கு பயணம் அதிர்ச்சியில் ரஷ்யா அமெரிக்கா அதிபரின் இந்த பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த பயணத்தின் போது போலந்தின் உயர்மட்ட குழுவையும் அங்கு இருக்கும் அமெரிக்கா இராணுவத்துடன் சந்தித்துள்ளார்.
அதே போல் உக்கிரேனின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து உக்கிரேன் நிலைமைகள் தொடர்பாக விசாரித்துள்ளார் அமெரிக்கா அதிபரின் இந்த வியம் ரஷ்யாவை சீண்டியுள்ளது.