மீண்டும் விஜய் இணையும் அட்லீ கூட்டணி.

மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது.

விஜயின் 66 வது படத்தை யார் இயக்குவது என்று போட்டி நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் விஜய் அட்லின் படத்தில் நடிக்க சம்மதம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here