அமெரிக்காவில் இருந்து திரும்பிய நிலையில் கமல ஹாசன் தொண்டை

பாதிப்பு, இருமல் காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிகிக்கப்பட்டார்.

மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோன பாதிப்பில் இருந்து கமல ஹாசன் முழுமையாக

குணம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here