கார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது
கார்த்தியின் புதிய படம் எப்போ வருகின்றது

ராக்ஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது தீரன் அதிகாரம் ஓன்று , அருவி, கைதி,ஜோக்கர், உள்ளிட்ட படங்களை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார்.

கார்த்தி இந்த படத்தின் வெற்றிக்காக நீண்டநாள் காத்திருக்கின்றார் இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here