முக்கிய புள்ளிகள் எதிர்கட்சியுடன் பதறும் ரணில்
முக்கிய புள்ளிகள் எதிர்கட்சியுடன் பதறும் ரணில்

முக்கிய புள்ளிகள் எதிர்கட்சியுடன் பதறும் ரணில். கொழும்பு அரசியலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆளும் தரப்புபில் இருந்து பொதுஜன பிரமுனவின் உறுப்பினர்கள் 13 பேர் எதிர்கட்சியுடன் இணைய வுள்ளதாக

ஜீ.எல்.பீரிஸ் இன்றய தின நாடாளுமன்ற அமர்வின்போது தெரிவித்துள்ளார். இதில் பொதுஜன பெரமுனவின் தவிசாளர்,

பேராசிரியர், ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயகமன, பேராசிரியர் சிரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹெவா,

குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலபத்தி, திலக் ராஜபக்க்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யப்பா பண்டார கே.பி.எஸ் குமாரசிறி,

லலித் எல்லாவல, ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளமன்ற உறுப்பினர்களாக எதிர் அணி அமர்வில் அமரவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here