இலங்கை கடற்படை மாதகல் குசுமந்துறை 150 கிராம சேவகர்பிரிவு பகுதியில் பொதுமக்களின் காணிகளை

அபகரித்து கடற்படை தளம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்க்கு பிரதேச மக்களும், அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பினை காட்டியுள்ளனர்.

இதற்க்கு கடற்படை மக்களை அச்சுறுத்தும் நோக்கில் பொல்லுகளுடன் வந்து அப்பகுதியில்

பதட்டத்தை ஏற்படுத்திஉள்ளனர். இலங்கை படைகள் தொடர்ந்தும் தமிழர் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here