அமெரிக்க நாடாளமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் ஜனநாயக கச்சியை சேர்ந்தவர்.
சென்னையில் பிறந்த தமிழ் பெண் 2017 இருந்து அமெரிக்காவில் mp யாக உள்ளார்.
இவர் அமரிக்கா நாடாளு மன்றதில் நம்பிக்கை தடுப்பு மற்றும் வணிகம் மற்றும் நிர்வாகம் தொடர்பான துணைக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.