புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்ட ஆவணமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ளனர்.
முன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர்,