தமிழீழ புலிகளின் முன்னாள் போராளிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்படுள்ளது.
குறித்த நபர் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான முத்தப்பன் எனபவரின் கீழ் பணியாற்றியிருந்தாக கூறப்படுகின்றது.