மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வரிகள் அறவிடும் கட்டணத்தை இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுக்கு 12 லச்சம் வருமானம் பெறும் தனிநபர் வரி செலுத்தவேண்டும் அதாவது மாதம் 1 லச்சத்துக்கு மேல் வருமானம் பெறும் நபர் கண்டிப்பாக வரி செலுத்தவேண்டும் என்ற திடத்தை அரசு அறிவித்துள்ளது.

மில்லியனுக்கு மேல் வருமானம் பெறுவோருக்கு 36 % வரியாக அறவிடப்படும்

அரசின் இந்த திட்டம் மக்களின் வாழ்க்கை தரத்தை மீண்டும் சிக்கலில் விடப்போகிறது.

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவுகள் ஒரு குடும்பத்துக்கு மாதம் குறைந்தது 150000 ரூபா தேவை.

ஒரு வருடத்துக்கு 6 % வரி செலுத்ததவேண்டும். மக்களிடம் அறவிடும் வரிகளை மக்களுக்கு மீண்டும் எப்படி வழங்கும் என்று அரசு கூறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here