அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் லயன்.

ஆர்யன்கானின் கைது காரணமாக ஷாருக்கானின் லயன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு.

மீண்டும் டிசம்பர் முதல்வாரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளது.

லயன் படத்தில் நயன்தாராவும் நடிக்கவுள்ளதாகவும், அதோடு பதான் படத்துக்காக ஷாருக்கானும்

தீபிகாபடுகோனேவுடன் பாடல் காட்சிக்காக ஸ்பெயின் செல்லவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here