வில்லனாக நடிக்கும் மதன் பாப் சமீப காலமாக சினிமாவில் நடிக்கவில்லை வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நாட்டம் காரணமாக அவர் நண்பர்களுடன் கனடா சென்றவர்

அங்கேயே மூன்று வருடங்கள் தங்கிவிட்டாராம். தனது கடனை உழைத்து அடைத்துவிட்டு மீண்டும் சென்னை வந்துள்ளார் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளார்.

மதன் பாப் அதிகமான படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சரத்குமார் நடிக்கும் படத்திலும், வடிவேலு நடிக்கும் படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திலும், பிரபு தேவா, இயக்குனர் விக்ரமன் இயக்கம் படத்திலும், ஜோகிபாபுவுடன் நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here