சுன்னாகம் கத்தரோடையில் விகாரைக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு செல்ல இருந்த மஹிந்த ராஜபக்சவுக்கு
மக்களின் ஒருமித்த கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த நிகழ்வுக்கு செல்லாமல் இரண்டாவது நிகழ்ச்சி நிரலின் இன்றைய நல்லூர் விஜயமும் நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடம் மக்கள் நீதி கேட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.