இலங்கை அதிபர் தேர்தலில் சுதந்திர சுதந்திரகட்சி கோட்டபயாவுக்கு ஆதரவை வழங்கிஇருந்தார்கள்.
இன்று கூட்டணி கட்சிகளை அதிபர் கோட்டபய கண்டுகொள்ளவில்லை,
மக்களிடம் இவர்களின் செல்வாக்கு சரிந்து வருகின்றது
இதனால் அடுத்த தேர்தலில் தனித்து சுதந்திர கட்சி போட்டியிடும் என்று மைத்திரிபல சிறிசேனா கூறியுள்ளார்.