முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 13 ஆவது நினைவை முன்னிட்டு தமிழர் தயக்கம் எங்கும் நினைவேந்தல்கள் நடைபெற்று வருகின்றது.
பொத்துவிலில் தொடக்கம் முல்லைவாய்க்கால் வரையும் நடைபேரணியாக மக்கள் வந்துகொண்டுஇருக்கின்றார்கள் இந்த பேரணி இன்று திருகோணமலையை வந்தடைந்துள்ளது