தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் நேற்று மாலை அவரது
இல்லத்தில் சந்தித்து கலந்துரையா டியுள்ளனர்.
இந்தியா உருவாக்கிய 13வது திருத்தத்தை நடைமுறை படுத்தவேண்டும் என்று
அரசுக்கு அழுத்தம் கொடுக்க எல்லா தமிழ் அரசியல் அமைப்புக்களும்
ஒன்று சேர்ந்து செயல்பட இந்த சந்திப்பு இடம்பற்றுள்ளது.
இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் கடந்த நல்லாட்சி அரசுடன் இருந்தபோது இவர்கள்
ஏன் ? 13ஆவது திருத்தம் பற்றி வாய்திறக்கவில்லை என மக்கள் மனதில் ஒரு கேள்வி எழுகின்றது.
இந்தியா சொல்லிதான் இன்று இப்படி செய்கின்றார்கள் என கேள்விஎழுகின்றது.