பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார், சத்யராஜ் , மிருணாளினி , சாரணிய பொன்வண்ணன், சிங்கம் புலி ,சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்
எம்ஜிஆர் மகன் படம் வெளிவரும் திகதி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்பிரல் 23ம் திகதி வரவுள்ளது.