மோடியின் இலங்கை பயணம் இரத்து
மோடியின் இலங்கை பயணம் இரத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதப்பிரதமர் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறக்கி யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைக்கவும் தீர்மானிக்கப் பட்டு இருந்தது

திடீர் என பயணத்தை இரத்து செய்துள்ளார். அதேபோல் பிம்ஸ்டெக் மாநாட்டில் இணைய தொழில்நுட்பத்தில் மூலமாக உரையாற்றவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here