அமெரிக்காவில் தீயாக பரவும் குரங்கு அம்மை
அமெரிக்காவில் தீயாக பரவும் குரங்கு அம்மை

அமெரிக்காவில் தீயாக பரவும் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகின்றது.

உலகில் இதுவரைக்கும் 81 நாடுகளுக்கு பரவிய இந்த குரங்குஅம்மை இதுவரைக்கும் இதனால் 28000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர் பைடன் அரசு அவசர சுகாதார நிலையை அறிவித்துள்ளது அமெரிக்காவில் 7000 பேருக்கு அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here