பயண கட்டுப்பாடு தளர்த்தியதால் இலங்கைக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

இரண்டு வாரத்தில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கை வந்து இருக்கின்றார்கள்.

கொரோனா காலத்தில் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்து இருக்கின்றார்கள்.

இது இலங்கையின் பொருளாதார நிலையில் மேலும் ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.

ஆனால் இன்னொரு பக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாளுக்குநாள் இலங்கையில் கொரோனா தோற்றார்கள் எண்ணிக்கை 700 எட்டியிருக்கிறது.

இதனால் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டு

டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here