எனது உயிருக்கு ஆபத்து பாக்கிஸ்தான் அதிபர்
எனது உயிருக்கு ஆபத்து பாக்கிஸ்தான் அதிபர்

எனது உயிருக்கு ஆபத்து பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்ல தீர்மானம் எல்லா கட்சிகளாலும் நிறைவேற்றப்படவுள்ள நிலையில்

பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பதவி விலக இம்ரான்கான் மறுத்துள்ள நிலையில் வர இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தினை எதிர்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here