அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் புதிய படம் லயன்.

இதில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார்.

அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிகக்க இருந்தனர்.

திடீரென ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து.

சூட்டிங் நிறுத்தப்பட்டு இருந்தது.

இதனால் குறிப்பிட்ட திகதியில் ஒப்புக்கொண்ட மற்ற படங்களில் நடிக்க வேண்டிய காரணத்தினால் இதிலிருந்து நயன்தாரா விலகுவதாக அறியப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here