ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுள்ள நிலையில், பாணந்துறையில் உள்ள வீதியொன்றின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது

. பாணந்துறை, சுசந்த மாவத்தையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.அமைச்சர் மங்கள சமரவீர, இந்த படங்களை தனது ருவிற்றர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here