இலங்கையில் உதயமாகும் புதிய கட்சிகள்
இலங்கையில் உதயமாகும் புதிய கட்சிகள்

இலங்கையில் உதயமாகும் புதிய கட்சிகள் குமார வெல்கம தலைமயிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் பத்தரமுல்லையில் திறந்துவைக்கப்பட்டது.

சந்திரிக்கா குமாரதுங்க தலைமயில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here