சிம்பு நடித்து வரும் மாநாடு படத்துக்கு பெரும் பிரச்சனையை ஏற்பட்டிருக்கின்றது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் மாநாடு.

இந்த படத்துக்கு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை கொரிய மொழி திரைப்படம் A Day படத்தின் கதையை திருடியதாக சர்ச்சை வந்திருக்கின்றது.

கொரிய மொழி படக்குழுவினர் இந்த படத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மாநாடு படத்தின் அனைத்து காட்சிகளும் அதே படக்காட்சிகளை ஒத்ததாக இருந்ததாகவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு மாநாடு படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here