ஒக்டோபர் 1ம் திகதி ஊரடங்கு நீக்கப்பட்டு, மாகாணங்களுக்கு இடையில்
மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்துக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில்.
இம்மாதம் 21ம் திகதி மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்க உள்ளதாக அரசு கூறுகின்றது.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை சுகாதார பிரிவு வெளிப்படுத்திலுள்ளது.
டிசம்பர் மாதத்தில் அடுத்த அலை பெரும் அழிவுகளை தரும் என்று எச்சரித்துள்ளனர்.
மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், இன்னும் கோவிட்-19 முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.