ஒமிக்ரோன் வைரஸ் பரவலைதடுக்க வருகின்ற 28ம் திகதி முதல் ஊரடங்கு

உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணி வரைக்கும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுஉள்ளது.

குஜராத் மாநிலத்திலும், இந்தியா முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் தீவிரமாக பரவிவருகின்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here