காத்திருக்கும் எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர் இல்லை
காத்திருக்கும் எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர் இல்லை

காத்திருக்கும் எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்த டொலர் இல்லை மூன்று வரமாக மசகு எண்ணை மற்றும் 2 டீசல் கப்பல்கள் காத்திருக்கும்

நிலையில் அதற்கான கட்டனககள் செலுத்துவதற்கு மத்தியவங்கயிடம் டொலர்கள் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here