தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுர குமார திசாநாயக்க கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால்,வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது.

அத்துடன் ஜனாதிபதியின் எதிர்கால கொள்கைகள் குறித்து நாடாளுமன்ற விவாதத்தை நடத்துமாறு நாங்கள் சபாநாயகரிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளோம்.

மேலும் 2020 ஜனவரி 3 ஆம் திகதிக்கு பின்னர் நாடாளுமன்றக் கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டாமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here