வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனையில் வெற்றி
வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனையில் வெற்றி

வடகொரியா ஒரே நாளில் 2 ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவில் கொரோனாவை தாம் வெற்றி கொண்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்து பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here