பிரிட்டனின் முக்கிய அறிவிப்பு
பிரிட்டனின் முக்கிய அறிவிப்பு

பிரிட்டனின் முக்கிய அறிவிப்பு Covid -19 கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கிய முதல் ஐரோப்பிய முதல் நாடாக பிரிட்டன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அணைத்து விமானம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை வருகின்ற 18ம் திகதி முதல் நீக்கப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

விமானத்தில் பயணிக்கும் பொது Covid -19 ஆவணங்கள் தேவையில்லை மற்றும் தடுப்பூசிகள் போடாதவர்களும் பிரிட்டணுக்குள் வரமுடியும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here