தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரோன் வைரஸ் பற்றி விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை

நடத்தி வருகின்றனர். இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடிய தன்மை உள்ளதாக விஞ்ஞானிகள் முன்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அனாலும் இன்னும் முழுமையாக ஆய்வுகள் முடியவில்லை என கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here