மிகவும் விரைவாக ஒமிக்ரோன் வைரஸ் 47 நாடுகளிற்கு பரவியுள்ளது.

47வது நாடக தாய்லாந்தும் இணைந்துள்ளது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த உலகநாடுகள்

விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தமாதம் 29ம் திகதி தாய்லாந்து வந்த 39 வயதுடைய அமெரிக்கா

பிரயைக்கு இந்த தொற்று கண்டு பிடிக்கப்பட்டது.அந்த நபரை தாய்லாந்து அரசு தனிமை படுத்திஉள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here