மகிந்தவுக்கு கடும் எதிர்ப்பு நல்லூர் விஜயம் இரத்து
மகிந்தவுக்கு கடும் எதிர்ப்பு நல்லூர் விஜயம் இரத்து

மகிந்தவுக்கு கடும் எதிர்ப்பு நல்லூர் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களின் சங்கத்தினால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மகிந்த ராஜபக்ச நல்லூர் கோவிலுக்கு வழிபாட்டுக்காக செலவிருந்தார். இவரின் விஜத்துக்கு மக்களின் கடும் எர்திப்பினால் அவர் மாவிட்டபுறம் கந்தசாமிகோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சஷவின் வருகைக்காக வீதிகளில் பதாதைகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. பலத்த பாதுகாப்புக்கும் மதித்தியலும் அதனை மக்கள் கிழித்தும், எரித்துமுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here