சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதி நவீன போர் விமானங்களை கொள்வனவு செய்துள்ளது.
ஜே. எப்- 17தண்டர் பிளாக்ரக 3 மூன்று விமானங்களை வாங்கியுள்ளது.
இந்த விமானங்கள் மார்ச் 27ம் திகதி ராணுவ அணிவகுப்பில்
இணைத்துக் கொள்ளப்படும் என பாக்கிஸ்தான் விமானப்படை கூறியுள்ளது.