இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்டபாடு செய்யப் பட்டுள்ள போராட்டத்தினால்
கொழும்பின் பிரதான வீதிகள் முடக்கப்பட்டு, போக்குவரத்துகள் கடும் நெரிசலை எதிர்கொண்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள், மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது,

இதன் காரணமாக இந்த போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.
வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வரும் ஆர்ப்பாட்ட காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் போராட்டக்காரர்கள் அவ்இடத்திலே தமது போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.