மீண்டும் போராட்டதுக்கு தயராகும் மக்கள்
மீண்டும் போராட்டதுக்கு தயராகும் மக்கள்

மீண்டும் போராட்டதுக்கு தயராகும் மக்கள் எதிர் வரும் 30 திகதி கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக புலனாய்வு துறை அரசுக்கு எச்சரித்துள்ளது.

ரணில் தலைமையில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து ரணில் உரையாற்ற உள்ளார்.

அன்று போராட்ட நடத்துவதற்கு முன்கூட்டி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு அரசுக்கு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here