போராட்டக் காரர்களின் போராட்டத்தை குழப்புவதற்கு குண்டர்களை ஏவி மக்கள் மீது கொடுமையாக அரசு தாக்கியுள்ளது.
இதனால் 80 பேர் காயமுற்றுள்ளனர் இவர்கள் அனைவரும் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
மகிந்தவும் இன்று பதவி விலக்கியுள்ளார்.
இந்த செய்தி வெளிவந்தவுடன் இலங்கை மக்கள் பட்டாசு கொளுத்தி தமது சந்தோசத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.